Harsha bhogle
ரசிகர்களிடன் மன்னிப்பு கோரிய ஹர்சா போக்லே!
ஐபிஎல் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இதற்காக பல்வேறு பணிகளில் ஸ்டார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சுமார் 5000 கோடி ரூபாய் அளவுக்கு விளம்பரங்கள் ஸ்டார் நிறுவனத்திடம் ஒப்பந்தமாகியுள்ளது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் முன்னோட்டம் குறித்து தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஹர்சா போக்லே இன்ஸ்டாகிராம் மூலம் பேட்டி அளித்தார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் எழுப்பிய கேள்விகளுக்கு ஹர்சா போக்லே பதில் அளித்து வந்தார். அப்போது திடீரென்று யார் நீங்கள்,உங்களுக்கு என்ன வேண்டும்? ஏன் இங்கு வந்தீர்கள் என ஹர்சா போக்லே நேரலையில் கோபமாக கூறினார்.
Related Cricket News on Harsha bhogle
-
2021ஆம் ஆண்டிற்கான தனது டெஸ்ட் பிளேயிங் லெவனை அறிவித்தார் ஹர்ஷா போக்ளே!
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே நடப்பு 2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹசரங்கா விளையாட வேண்டும் - ஹர்ஷா போக்ளே!
இலங்கை வீரர் வநிந்து ஹசரங்கா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் எனப் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
ஹனுமா விஹாரி நீக்கப்பட்டது தவறு - ஹர்ஷா போக்லே
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹனுமா விஹாரி சேர்க்கப்படாதத்து தவறு என கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்த ஹர்ஷா போக்ளே!
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47