Hasan shakib
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: வங்கதேச டெஸ்ட் அணி அறிவிப்பு!
வங்கதேச அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் இழந்தது.
இதனைத்தொடர்ந்து வங்கதேச அணியானது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 21ஆம் தேதி தாக்காவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 29ஆம் தேதி சட்டோகிராமிலும் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Hasan shakib
-
டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஷாகிப் அல் ஹசன்!
எதிர்வரும் தென் அப்பிரிக்க தொடருடன் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசன் அறிவித்துள்ளார். ...
-
BAN vs SL: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்த தன்ஸிம் ஹசன் விலகல்!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து காயம் காரணமாக வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் தன்ஸிம் ஹசன் ஷாகிப் விலகியுள்ளார். ...
-
SA vs BAN, 1st ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24