Heinrich klaasen: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: இறுதிவரை போராடிய தினேஷ் கார்த்திக்; ஆர்சிபியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 30ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து எஸ்ஆர்எச் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டிராவிஸ் ஹெட் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினார். இதனால் 20 பந்துகளிலேயே தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 108 ரன்கள் சேர்த்த நிலையில், 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 34 ரன்களைச் சேர்த்திருந்த அபிஷேக் சர்மா தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு அதிரடி நாயகன் ஹென்ரிச் கிளாசென் இப்போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறங்கினார். Read More...
Related Cricket News for Heinrich klaasen - Tesst
மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த கிளாசென்; வைரல் காணொளி!
ஐபிஎல் 2024: வரலாற்று சாதனையுடன் மேலும் சில சாதனைகளை குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
IPL 2024: क्लासेन ने दिखाई क्लास, फर्ग्यूसन की गेंद पर जड़ दिया 106 मीटर का मॉन्स्टर छक्का, देखें Video
IPL 2024: हेड के तूफानी शतक और क्लासेन के अर्धशतक के दम पर हैदराबाद ने बेंगलुरु को दिया 288 रन का रिकॉर्ड लक्ष्य
ஐபிஎல் 2024: டிராவிஸ் ஹெட் சதம், கிளாசென் அரைசதம்; புதிய வரலாறு படைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
RCB vs SRH: 30th Match, Dream11 Team, Indian Premier League 2024
ஐபிஎல் 2024: ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா போராட்டம் வீண்; சன்ரைசர்ஸ் ஹைதராபாத் த்ரில் வெற்றி!
அபாரமான ஸ்டம்பிங் செய்து மிரட்டிய ஹென்ரிச் கிளாசென் - வைரல் காணொளி!
PBKS vs SRH: 23rd Match, Dream11 Team, Indian Premier League 2024
IPL 2024: SRH V CSK Overall Head-to-head; When And Where To Watch
SRH vs CSK: 18th Match, Dream11 Team, Indian Premier League 2024
WATCH: हेनरिक क्लासेन नहीं ये हैं 'एंग्री क्लासेन', बोल्ड होने के बाद बल्ले पर दे मारा मुक्का
IPL 2024: GT V SRH Overall Head-to-head; When And Where To Watch
GT vs SRH: 12th Match, Dream11 Team, Indian Premier League 2024
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47