Heinrich klaasen: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2024: 106 மீட்டர் இமாலய சிக்சரை பறக்கவிட்ட ஃபெரீரா; வைரலாகும் காணொளி!
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி, நடப்பு சீசனில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேப்பிட்டல்ஸ் அணி வெர்ரைனின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 167 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை துரத்திய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் டொனொவன் ஃபெரீரா 20 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 56 ரன்களைச் சேர்த்ததன் மூலம் 18 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டொனொவன் ஃபெரீரா ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார். Read More...
Related Cricket News for Heinrich klaasen - Tesst
எஸ்ஏ20 2024: முல்டர் அதிரடி அரைசதம்; சன்ரைசர்ஸுக்கு 160 டார்கெட்!
எஸ்ஏ20 2024: ஜோபர்க் சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்!
எஸ்ஏ20 2024: அரைசதமடித்து அணியை மீட்ட கிளாசென்; சூப்பர் கிங்ஸுக்கு 146 டார்கெட்!
எஸ்ஏ20 2024: ஹென்ரிச் கிளாசென் சிக்சர் மழை; கேப்டவுனை வீழ்த்தியது டர்பன்!
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஹென்ரிச் கிளாசென்!
द.अफ्रीका के हेनरिक क्लासेन ने टेस्ट क्रिकेट से लिया संन्यास
हेनरिक क्लासेन ने अचानक किया संन्यास का ऐलान, साउथ अफ्रीका के लिए अभ नहीं खेलेंगे ये फॉर्मेट
South Africa Wicketkeeper-batter Heinrich Klaasen Retires From Test Cricket
Neil Brand To Lead South Africa Squad Sans Main Players In Test Series Vs New Zealand
SA vs IND: Dream11 Prediction Today Match 1st Test, South Africa vs India Test Series 2023-24
SA vs IND: Dream11 Prediction Match No. 3, South Africa vs India ODI Series 2023
SA vs IND: Dream11 Prediction Match No. 2, South Africa vs India ODI Series 2023
Plan Was To Challenge The Batters To Score Off Tough Balls, Says Arshdeep Singh
Arshdeep Singh, Avesh Khan, B Sai Sudarshan Star In India’s Eight-wicket Demolition Of South Africa
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47