Advertisement
Henry nicholas: Cricket News & Match Updates
Advertisement
2nd Test, Day 2: கான்வே, ரச்சின், நிக்கோலஸ் சதம்; 600-ஐ கடந்த நியூசிலாந்து!
நியூசிலாந்து - ஜிம்பாப்வே இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று புலவாயோவில் உள்ள குயின்ஸ் போட்ர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியிம் பிராண்டன் டெய்லர் 44 ரன்களையும், தஃபத்ஸ்வா 33 ரன்களையும் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 125 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், ஸகாரி ஃபால்க்ஸ் 4 விக்கெட்டுகளையும், மேத்யூ ஃபிஷர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் - டெவான் கான்வே இணை தொடக்கம் தந்தனர். Read More...
Related Cricket News for Henry nicholas - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement