Hh vs bh
Advertisement
பிபிஎல் 2023: பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தி ஹாபர்ட் ஹரிகேன்ஸ் த்ரில் வெற்றி!
By
Bharathi Kannan
January 25, 2023 • 14:38 PM View: 599
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பேஷ் லீக் தொடரின் 12ஆவது சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 55ஆவது லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக மகாலிஸ்டர் ரைட் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன், 56 பந்துகளில் 56 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
Advertisement
Related Cricket News on Hh vs bh
-
பிபிஎல் 2021: ஹரிகேன்ஸை வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் வெற்றி!
ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement