Advertisement
Hkg vs ban: Cricket News & Match Updates
Advertisement
ஆசிய கோப்பை 2025: லிட்டன் தாஸ் அதிரடியில் வங்கதேசம் வெற்றி!
BAN vs HKG: ஹாங்காங் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்ததுடன், ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
ஆசிய கோப்பை தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் குரூப் பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி, களமிறங்கிய ஹாங்காங் அணிக்கு ஜீஷான் அலி மற்றும் அன்ஷுமன் ரத் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அன்ஷுமன் 4 ரன்னிலும், அடுத்து வந்த பாபர் ஹயாத் 14 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Hkg vs ban - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement