Advertisement
Icc t20 world cup 2023: Cricket News & Match Updates
Advertisement
எஸ்ஏ20 லீக் தொடரானது டி20 உலகக்கோப்பைக்கு உதவும் - கிரேம் ஸ்மித்!
ஐபிஎல் தொடரை முன்மாதிரியாக வைத்து தொடங்கப்பட்டது தென் ஆப்பிரிக்க டி20 தொடர். இந்த டி20 தொடரில் 6 அணிகள் பங்குபெற்று விளையாடுகின்றன. ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களே இந்த 6 அணிகளுக்கும் உரிமையாளர்களாக உள்ளனர். கடந்த ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தென் ஆப்பிரிக்க டி20 தொடரின் இரண்டாவது சீசன் நாளை மறுநாள் (ஜனவரி 10) முதல் தொடங்கி பிப்ரவரி 10 வரை நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் பிரிடோரியா கேப்பிடல்ஸை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க வீரர்களின் திறமையை தென்னாப்பிரிக்க டி20 (எஸ்ஏ டி20) தொடரில் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக தென் ஆப்பிரிக்க டி20 லீக்கின் தலைவர் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார். Read More...
ICC T20 World Cup 2023 South Africa Cricket Graeme Smith Tamil Cricket News South Africa Cricket Team SA 20 League
Related Cricket News for Icc t20 world cup 2023 - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement