Icc wtc 2025 final
Advertisement
WTC Final, Day 1: ஆதிக்கம் செலுத்தும் பந்துவீச்சாளர்கள்; பேட்டர்கள் தடுமாற்றம்!
By
Bharathi Kannan
June 11, 2025 • 22:58 PM View: 147
உலக டெஸ்ட் சாம்பியன்ஷி 2025: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், தென் ஆப்பிரிக்க அணியும் தடுமாறி வருகிறது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2023-25ஆம் ஆண்டிற்கான இறுதிப்போட்டி இன்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா - மார்னஸ் லபுஷாக்னே இணை தொடக்கம் கொடுத்தனர்.
TAGS
WTC Final AUS Vs SA Steve Smith Kagiso Rabada Mitchell Starc Tamil Cricket News Australia Vs South Africa ICC WTC 2025 Final
Advertisement
Related Cricket News on Icc wtc 2025 final
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement