If kapil
இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து விளாசும் கபில் தேவ்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்றதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாதது. ஏனெனில் இந்திய அணி அந்த இடத்தில் தான் பெரியளவில் சறுக்கியது. அதுவே இறுதிப் போட்டியை இழப்பதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது.
இந்திய அணியின் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தான். ஆனால், முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் பாண்டியா, தீவிர சிகிச்சை எடுத்து அதிலிருந்து மீண்டு வந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஆனாலும், அவர் பேட்டிங் தான் செய்கிறாரே ஒழிய, பவுலிங் செய்யவில்லை.
Related Cricket News on If kapil
-
#Onthisday: விண்டிஸை வீழ்த்தி முதல் உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்தியா!
1983ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி நடைபெற்ற உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி முதல் முறையாக சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ...
-
#Onthisday: ஒன் மேன் ஷோ காட்டிய கபில் தேவ்!
கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (ஜூன் 18, 1983) இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியில் கபில் தேவ் 175 ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47