Ind vs newzealand
டி20 உலகக்கோப்பை: ஷாஹீனை போல நானும் இந்திய அணியை வீழுத்துவேன் - ட்ரெண்ட் போல்ட்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் என்று இந்த தொடருக்கு முன்னர் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் பேசப்பட்ட இந்திய அணியானது தங்களது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிக மோசமான தோல்வியை சந்தித்தது.
அதைத் தொடர்ந்து தற்போது 2ஆவது லீக் போட்டியில் துபாய் சர்வதேச மைதானத்தில் நாளை நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்கும் என்கிற காரணத்தினால் நாளைய போட்டி இரு அணிகளுக்குமே வாழ்வா ? சாவா ? போட்டியாக அமைய இருக்கிறது.
Related Cricket News on Ind vs newzealand
-
கபில் தேவ்வின் மறைமுக தாக்குதல்; வாய்ப்பை இழக்கப் போகும் அதிரடி வீரர்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறிய கருத்தினால் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு இனி இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. ...
-
இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து விளாசும் கபில் தேவ்!
இந்திய இளம் பவுலர்கள் திறன் குறித்து முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டருமான கபில் தேவ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
நியூசிலாந்துக்கு வாழ்த்து தெரிவித்த ரவி சாஸ்திரி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து ரவி சாஸ்திரி பதிவிட்ட ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. ...
-
‘நியூசிலாந்தை குறைத்து மதிப்பிடாதிங்க’ - அஜித் அகர்கர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை குறைத்து மதிப்பிட வேண்டமென இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து தொடருக்கு தேர்வாகாத நடராஜன்; காரணம் இதுதான்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் காயம் காரணமாகவே நடராஜன் இடம்பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணியின் பாதை!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி கடந்து வந்த பாதை குறித்த தொகுப்பு ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47