In t20s
இந்திய அணிக்காக உலக கோப்பை தொடர்களில் விளையாடுவதே லட்சியம் - தினேஷ் கார்த்திக்
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி, தற்போது வரை விளையாடி வருகிறார்.
36 வயதாகும் தினேஷ் கார்த்திக், வயதின் காரணத்தைக் கொண்டு, மனம் உடையாமல், மீண்டும் டி 20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆட வேண்டும் என தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆடிய தினேஷ் கார்த்திக், தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை.
Related Cricket News on In t20s
-
டி20 உலகக்கோப்பை, ஆஷஸ் தொடர் மட்டுமே குறிக்கோள் - ஜோஃப்ரா ஆர்ச்சர்
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்ச்சருக்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ...
-
இந்தியா - தென்ஆப்பிரிக்கா தொடர் ஒத்திவைப்பு; ஐபிஎல் காரணமா?
இந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை பிசிசிஐ ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பரிசு தொகையிலும் பாரபட்சம் காட்டும் பிசிசிஐ; சர்வதேச கிரிக்கெட்டில் வெடித்தது அடுத்த சர்ச்சை!
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கெற்ற இந்திய மகளிர் அணிக்கான பரிசுத்தொகை பிசிசிஐ இதுநாள் வரை வழங்கப்படவில்லை என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் சாதனை மகுடம் சூடிய விராட் கோலி!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் வீரராக 3000 ரன்களை கடந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47