In w vs au w dream11 team
இந்தியா vs ஆஸ்திரேலியா, மகளிர் இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
India Women vs Australia Women 2nd ODI Match Prediction: எதிர்வரும் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், இந்திய மகளிர், ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யதவீந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும். இந்திய அணி தொடரில் நீடிக்க கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on In w vs au w dream11 team
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, மகளிர் முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்திய மகளிர் - ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை சண்டிகரில் நடைபெறவுள்ளது. ...
-
IN-W vs AUS-W: Dream11 Prediction Match 18, ICC Women's T20 World Cup 2024
The 18th match of the ICC Women's T20 World Cup 2024 will be played between India women and Australia women on Sunday at Sharjah Cricket Stadium. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47