In w vs wi w 1st odi
NED vs ENG, 1st ODI: பல உலக சாதனைகளை தகர்த்த இங்கிலாந்து அணி!
இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 498 ரன்கள் எடுத்தது. சால்ட் 122, மலான் 125, பட்லர் 162 ரன்கள் எடுத்தார்கள். லிவிங்ஸ்டன் 22 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 66 ரன்களும் பட்லர் 70 பந்துகளில் 14 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 162 ரன்களும் எடுத்தார்கள். இதன்பிறகு விளையாடிய நெதர்லாந்து அணி, 49.4 ஓவர்களில் 266 ரன்கள் எடுத்து 232 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்ட நாயகனாக பட்லர் தேர்வானார்.
Related Cricket News on In w vs wi w 1st odi
-
NED vs ENG, 1st ODI: நெதர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து இமாலய வெற்றி!
England vs Netherlands:நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. ...
-
NED vs ENG, 1st ODI: லிவிங்ஸ்டோன் புதிய சாதனை!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் லியாம் லிவிங்ஸ்டோன். ...
-
SL vs AUS, 1st ODI: மேக்ஸ்வெல் அதிரடியில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
SL vs AUS, 1st ODI: மழையால் தடைப்பட்ட ஆட்டம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை 301 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது. ...
-
விராட் கோலியை முந்திய பாபர் ஆசாம்!
ஒருநாள் போட்டியில் அதிகவேகமாக 1000 ரன்களை கடந்த கேப்டன் என்ற சாதனையில் கோலியை முந்தினார் பாபர் ஆசாம் பெருமை பெற்றுள்ளார். ...
-
PAK vs WI, 1st ODI: பாபர் ஆசாம் சதத்தில் பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது ...
-
ZIM vs AFG, 1st ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ZIM vs AFG, 1st ODI: சதத்தை தவறவிட்ட ரஹ்மத் ஷா; ஜிம்பாப்வேவுக்கு 277 டார்கெட்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 277 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAKW vs SLW, 1st ODI: இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NED vs WI, 1st ODI: ஷாய் ஹோப் சதம்; நெதர்லாந்தை வீழ்த்தி விண்டீஸ் வெற்றி!
நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
NED vs WI, 1st ODI: வெஸ்ட் இண்டீஸுக்கு 241 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs AUS, 1st ODI: ஸாம்பா சுழலில் சுருண்டது பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ...
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பாபர் ஆசாம் சாதனை!
பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 4000 ரன்களை குவித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ...
-
PAK vs AUS, 1st ODI: அதிரடியில் மிரட்டிய ட்ராவிஸ் ஹெட்; பாகிஸ்தானுக்கு 314 இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 314 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47