Advertisement
Ind vs sl: Cricket News & Match Updates
Advertisement
IND vs SL: ஸ்டெயினை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்!
இலங்கைக்கு எதிரான மொஹலி டெஸ்டில் 6 விக்கெட்டுகள் எடுத்ததோடு பேட்டிங்கில் அரை சதமும் எடுத்து அசத்தினார் அஸ்வின். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில் தேவ் எடுத்திருந்த 434 விக்கெட்டுகளைத் தாண்டி சென்று, 436 விக்கெட்டுகளுடன் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களில் 2ஆம் இடத்துக்கு முன்னேறினார்.
இந்நிலையில் பெங்களூர் டெஸ்டில் மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், இன்று குசால் மெண்டிஸை 54 ரன்களிலும், தனஞ்ஜெயா டி சில்வாவை 4 ரன்களிலும் வீழ்த்தினார். இதையடுத்து 93 டெஸ்டுகளில் 439 விக்கெட்டுகளை வீழ்த்திய டேல் ஸ்டெய்னைத் தாண்டிச் சென்றார். Read More...
Related Cricket News for Ind vs sl - Tesst
மைதானத்தில் அத்துமீறிய ரசிகர்கள்; காவல்துறையினர் வழக்குப்பதிவு!
விராட் கோலியைச் சந்திக்க மைதானத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்த ரசிகர்கள் காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐந்தாண்டுகளுக்கு பிறகு சரிவை சந்தித்த விராட் கோலி!
குறைந்த ரன்னில் அவுட் ஆனதால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சராசரி 5 ஆண்டுகளுக்கு பிறகு 50 ரன்களுக்கு கீழ் சென்றது.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : विराट के फैंस ने सेल्फी के लिए तोड़ी बंदिशें, बाद में पुलिस ने खदेड़ा
बेंगलुरू में खेले जा रहे डे-नाइट टेस्ट में दूसरे दिन का खेल खत्म होने तक श्रीलंका ने सात ओवरों में एक विकेट पर 28 रन बना लिए हैं जिसका मतलब ये है कि श्रीलंकाई टीम को मैच जीतने के लिए अभी भी 419 रनों की जरूरत है। वहीं,...
By Shubham Sharma • 4 years ago
WATCH: Fans At Bangalore Rush To Get A Selfie With 'Home Boy' Virat Kohli
IND vs SL 2nd Test: Fans at M. Chinnaswamy rushed to get a selfie with Virat Kohli after end of play on day 2 in the 2nd test between India and Sri Lanka; watch video.
By Rishabh Gautam • 4 years ago
IND vs SL, 2nd Test: மீண்டும் சதத்தை தவறவிட்ட ஸ்ரேயாஸ்; இலங்கை தடுமாற்றம்!
இந்தியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற 447 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
क्या शुरू हो चुका है विराट का पतन! अब तो 'Average' भी आ गया 50 से नीचे
श्रीलंका के खिलाफ भारतीय टीम बेशक टेस्ट सीरीज में क्लीन स्वीप करने की कगार पर है लेकिन ये सीरीज पूर्व कप्तान विराट कोहली (Virat Kohli) के लिए किसी बुरे सपने से कम नहीं रही है। विराट पिछले काफी वक्त से इंटरनेशनल क्रिकेट...
By Shubham Sharma • 4 years ago
VIDEO : 1 ही बॉल पर दो बार बचे ऋषभ पंत, ना बेल्स गिरी ना DRS बिगाड़ पाया खेल
श्रीलंका के खिलाफ बेंगलुरू में खेले जा रहे दूसरे और आखिरी टेस्ट मैच में भारतीय टीम ने क्लीन स्वीप की नींव रख दी है। टीम इंडिया ने श्रीलंका के खिलाफ 446 रनों की भारी भरकम लीड लेने के बाद पारी घोषित कर दी जिसका मतलब ये था...
By Shubham Sharma • 4 years ago
Stats: Most Runs In India vs Sri Lanka Test Series 2022
IND vs SL: Top 3 Batters with most runs in India vs Sri Lanka test series 2022
By Rishabh Gautam • 4 years ago
IND vs SL 2nd Test: Rishabh Pant Breaks Kapil Dev's Record With His Quick Fifty Of 28 Balls
Adding another feather to his cap, Rishabh Pant on Sunday scripted history after hitting the fastest-ever half-century (50 off 28) by an Indian batter in the longest format of the game on the second d
By IANS News • 4 years ago
IND vs SL: पिच से उठ रहा था धुआं, घुटने पर बैठे रोहित शर्मा बने AB de Villiers
India vs Sri Lanka दूसरे टेस्ट मैच के दूसरे दिन टीम इंडिया के कप्तान रोहित शर्मा शानदार लय में नजर आए। रोहित शर्मा ने एक शॉट ऐसा खेला जिसे देखकर एबी डिविलियर्स की याद ताजा हो गई।
By Nitesh Pratap • 4 years ago
बैंगलोर की पिच ने भी नहीं दिया कोहली का साथ, दो बार एक ही तरीके से आउट हुए विराट, देखें VIDEO
IND vs SL 2nd Test: बैंगलोर में खेले जा रहे दूसरे टेस्ट मैच के दौरान विराट कोहली दो बार लगभग एक ही तरीके से आउट हुए हैं, जिस वज़ह से अब सोशल मीडिया पर उनका वीडियो काफी वायरल हो रहा है।
By Nishant Rawat • 4 years ago
IND vs SL, 2nd Test (Day 2, Dinner): அதிவேக அரைசதம் அடித்து பந்த் சாதனை!
இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டின் 2ஆவது இன்னிங்ஸில் 28 பந்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார் ரிஷப் பந்த்.
By Bharathi Kannan • 4 years ago
WATCH: Sri Lankan Bowler Displays Passion For The Game; Dismisses Vihari, Kohli & Pant After Getting Injured
IND v SL: Praveen Jayawickrama takes three wickets - Hanuma Vihari, Virat Kohli & Rishabh Pant after getting injured India vs Sri Lanka 2nd test; watch video.
By Rishabh Gautam • 4 years ago
VIDEO : अश्विन ने मानी पंत की बात, अगली ही बॉल पर मिल गया विकेट
बेंगलुरू में खेले जा रहे दूसरे टेस्ट मैच में भी भारतीय टीम मज़बूत स्थिति में पहुंच चुकी है। इस टेस्ट मैच के दूसरे दिन डिनर तक भारत की कुल बढ़त 342 की हो गई है जबकि पांच विकेट अभी भी शेष हैं। ऐसे में ये कहना गलत नहीं...
By Shubham Sharma • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement