Advertisement
Ind vs sl: Cricket News & Match Updates
Advertisement
கொழும்புவில் இந்தியா - இலங்கை தொடர்: இலங்கை கிரிக்கெட் வாரியம்
இந்திய அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜூலை மாதம் நடைபெறும் இத்தொடரின் அனைத்து போட்டிகளையும் கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடத்த உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. Read More...
Related Cricket News for Ind vs sl - Tesst
பிசிசிஐயின் புதிய அணி கொள்கை: இந்திய அணியில் சிக்கலை உண்டாக்குமா?
இலங்கை அணிக்கெதிரான தொடரில் புதிய அணியை களமிறக்க உள்ளோம் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்திருப்பது தற்போது விவாவத பொருளாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இலங்கைக்கு எதிராக புதிய அணி களமிறங்கும் - சௌரவ் கங்குலி!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, இளம் வீரர்களை உள்ளடக்கிய முற்றிலும் மாறுபட்ட அணியாக இருக்கும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ஜூன் மாதத்தில் இலங்கை - இந்தியா தொடர் : உறுதி செய்த சௌரவ் கங்குலி
ஜூன் மாதத்தில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement