India schedule
இந்திய மகளிர் மற்றும் இந்த ஏ அணிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
இந்திய ஏ அணி மற்றும் இந்திய மகளிர் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இதில் இந்திய ஏ அணி இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
அதேசமயம் இந்திய மகளிர் அணி இங்கிலாந்து மகளிர் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இந்திய ஏ அணி மற்றும் இந்திய மகளிர் அணிகள் சொந்த மண்ணில் விளையாடும் தொடர்களுக்கான ஆட்டவணையை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இதில் ஆஸ்திரேலிய ஏ மற்றும் தென் ஆப்பிரிக்க ஏ அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய ஏ அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.
Related Cricket News on India schedule
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணியின் பலம், பலவீனம் மற்றும் போட்டி அட்டவணை!
நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் பலம், பலவீனம் மற்றும் போட்டி அட்டவணை குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
2022ஆம் ஆண்டுக்கான இந்திய அணியின் கிரிக்கெட் அட்டவணை புதுபிப்பு!
2022ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் தொடர்களுக்கான புதிய அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47