India women
காமன்வெல்த் 2022: ஹர்மன்ப்ரீத் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது (பிசிசிஐ) பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது. அதன்படி, இப்போட்டிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், சர்வதேச மகளிர் டி20 போட்டி இடம்பெறுவது இதுவே முதல்முறை என்ற நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, பார்படாஸ், பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. அதேசமயம்,இலங்கை,இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் பி பிரிவில் இடம் பெற்றுள்ளன.
Related Cricket News on India women
-
SLW vs INDW, 2nd ODI: மந்தனா, ஷஃபாலி அதிரடியில் இந்தியா அபார வெற்றி!
இலங்கைக்கு எதிரான 2ஆவது ஒருநாள் ஆட்டத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. ...
-
SLW vs INDW, 2nd ODI: இலங்கையை 173 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய மகளிருக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை மகளிர் அணி 173 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
SLW vs INDW, 1st ODI: இலங்கையை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
SLW vs INDW, 3rd T20I: அத்தபத்து அதிரடியில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது இலங்கை!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது. ...
-
SLW vs INDW, 2nd T20I: இலங்கை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
SLW vs INDW: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. ...
-
இந்தியா - இலங்கை மகளிர் கிர்க்கெட் தொடர்; போட்டி ஒளிபரப்பில் நீடிக்கும் சர்ச்சை!
இந்தியா - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பு எந்த தொலைக்காட்சி நிறுவனமும் முன்வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஒரே கேள்வியால் நிருபரின் வாயை அடைத்த மிதாலி ராஜ்!
நிருபரின் கேள்விக்கு அவரது மூக்கை உடைக்கும்படியான பதிலை கொடுத்தார் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ். ...
-
இந்திய மகளிர் அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் நியமனம்!
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், ஓய்வு அறிவித்ததைத்தொடர்ந்து, புதிய கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஓய்வு குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட மிதாலி ராஜ்!
அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அறிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மிதாலி ராஜ் ஓய்வு!
இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ...
-
ஓய்வை அறிவிக்கிறாரா மிதாலி ராஜ்?
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ், தனது ஓய்வு முடிவு குறித்து பதிலளித்துள்ளார். ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா?
நடப்பாண்டு மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை பெற புது சிக்கல் உருவாகியுள்ளது. ...
-
ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய இந்திய வீராங்கனைகள்!
மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனை பிஸ்பா மரூஃப்புடன் இந்திய வீராங்கனைகள் கொஞ்சி விளையாடிய சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் சாதனை!
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் அதிக முறை பங்கேற்ற முதல் வீராங்கனையாக மிதாலி ராஜ் சாதனைப் படைத்தார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47