Shafali verma
WPL 2025: மெக் லெனிங் அதிரடி; குஜராத் ஜெயண்ட்ஸுக்கு 176 ரன்கள் இலக்கு!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் மெக் லெனிங் மற்றும் ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரிகளும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு எதிரணியை அழுத்தத்தில் தள்ளினர். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
Related Cricket News on Shafali verma
-
WPL 2025: ஆர்சிபியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
WPL 2025: லெனிங், ஷஃபாலி அதிரடியில் மும்பையை வீழ்த்தியது டெல்லி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
அடுத்தடுத்து பவுண்டரி விளாசிய ஷஃபாலி வர்மா; பதிலடி கொடுத்த ஆஷ்லே கார்ட்னர் - காணொளி!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீராங்கனை ஷஃபாலி வர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய காணொளி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ...
-
WPL 2025: ஜெஸ் ஜோனசன், ஷஃபாலி வர்மா அதிரடியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
நிக்கி பிரசாத் கடினமான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டார் - மெக் லெனிங்!
டி20 என்பது தாக்கத்தை ஏற்படுத்தும் விளையாட்டாகும், இன்று நாங்கள் அதைச் சிறப்பாகச் செய்தோம் என்று நினைக்கிறேன் என டெல்லி அணி கேப்டன் மெக் லெனிங் தெரிவித்துள்ளார். ...
-
WPL 2025: பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஷஃபாலி நீக்கம் குறித்து சரியான நபரிடம் கேளுங்கள் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
ஷஃபாலி வர்மா அணியில் இடம்பெறாத காரணத்தை சரியான நபரிடம் கேளுங்கள் என்று இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; ஷஃபாலி வர்மா நீக்கம்!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது இந்தியா!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தினார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: நேபாளை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
Womens Asia Cup T20 2024: நேபாள் மகளிர் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: சதத்தை தவறவிட்ட ஷஃபாலி வர்மா; நேபாள் அணிக்கு 179 ரன்கள் இலக்கு!
Womens Asia Cup T20 2024: நேபாள் மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: மந்தனா, ஷஃபாலி அதிரடியில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!
Womens Asia Cup T20 2024: பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ICC Women's T20 Ranking: ஹர்மன்ப்ரீத், ஷஃபாலி வெர்மா, தீப்தி சர்மா முன்னேற்றம்!
சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது இன்று வெளியிட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24