Advertisement
India womens cricket tour of england 2022: Cricket News & Match Updates
Advertisement
லார்ட்ஸ் போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து விலகும் ஜூலன் கோஸ்வாமி!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் ஜுலான் கோஸ்வாமி இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்தில் செப்டம்பர் 18, 21, 24 ஆகிய தேதிகளில் ஒருநாள் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. செப்டம்பர் 10 முதல் 15 வரை 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரிலும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. Read More...
Related Cricket News for India womens cricket tour of england 2022 - Tesst
இங்கிலாந்துக்கு தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் கோஸ்வாமி!
இங்கிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement