Indian royals
ஆசிய லெஜண்ட்ஸ் லீக் 2025: இந்தியன் ராயல்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆசிய ஸ்டார்ஸ்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த வீரர்களுக்கான ஆசிய லெண்ட்ஸ் லீக் டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆசிய ஸ்டார்ஸ் மற்றும் இந்தியன் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
உதய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியன் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்தியன் ராயல்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கமானது கிடைக்கவில்லை. இதில் நமன் ஓஜா 5 ரன்னிலும், ராகுல் யாதவ் 4 ரன்னிலும் என ஆட்டமிழக்க, கேப்டன் ஃபசல் 11 ரன்களுக்கும், நகர் 16 ரன்களிலும், மனன் சர்மா 14 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on Indian royals
-
ஆசிய லெஜண்ட்ஸ் லீக் 2025: இலங்கை லையன்ஸ் வீழ்த்தியது இந்தியன் ராயல்ஸ்!
இலங்கை லயன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் இந்தியன் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24