Intra squad match
4,4,4,4,4: அபிஷேக் சர்மா பந்துவீச்சை பிரித்து மேய்ந்த இஷான் கிஷன் - காணொளி!
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.
மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற ஆரவரம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் இளம் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடவுள்ளார். முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த இஷான் கிஷான் ஏலத்திற்கு முன்னதாக அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
Related Cricket News on Intra squad match
-
பயிற்சியில் அதிரடி காட்டும் இஷான் கிஷன்; வைரலாகும் காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களுக்கு இடையே நடைபெற்ற பயிற்சி போட்டியில் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
IND vs SL: இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் அதிரடி காட்டும் தவான் & கோ - காணொளி!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் தவான் தலைமையிலான இந்திய அணி தங்களுக்குள்ளாக பிரிந்து பயிற்சி போட்டிகளில் ஈடுபட்டுவரும் காணொளி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24