Advertisement
Ire vs usa: Cricket News & Match Updates
Advertisement
CWC 2023 Qualifiers: அமெரிக்காவை வீழ்த்தியது அயர்லாந்து!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் நிலையின், இத்தொடரின் சூப்பர் 6 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. அதேசமயம் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறாமல் இருந்த அயர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகள் இன்று 7ஆவது இடத்திற்கான போட்டியில் விளையாடின.
இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஸ்டீவ் டெய்லர் - சுஷாந்த் மதானி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஸ்டீவ் டெய்லர் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் மொனாக் படேலும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். Read More...
Related Cricket News for Ire vs usa - Tesst
அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக இந்தியர் நியமனம்!
அமெரிக்க கிரிக்கெட்டின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக மொனாக் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement