Advertisement
Itt vs smp: Cricket News & Match Updates
Advertisement
டிஎன்பிஎல் 2025: சாத்விக், ரஹேஜா அதிரடியில் மதுரையை பந்தாடியது திருப்பூர்!
திருநெல்வேலி: மதுரை பாந்தர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி வீரர்கள் அமித் சாத்விக் மற்றும் துஷார் ரஹேஜா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளனர்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. திருநெல்வேலியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் ராம் அரவிந்த் ஒரு ரன்னிலும், அனிருத் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் சதுர்வேத் 10 ரன்னிலும், ஷங்கர் கனேஷ் 13 ரன்னிலும், ஆதீக் உர் ரஹமன் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். Read More...
Related Cricket News for Itt vs smp - Tesst
டிஎன்பிஎல் 2022: மதுரை பாந்தர்ஸை பந்தாடியது திருப்பூர் தமிழன்ஸ்!
மதுரை பாந்தர்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement