Jason holder
WI vs SA, 4th T20I: இரண்டு மாற்றங்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடரில் இதுவரை நடைபெற்ற 3 டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் ஒரு வெற்றியையும், தென் ஆப்பிரிக்க அணி இரண்டு வெற்றிகளையும் பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
Related Cricket News on Jason holder
-
WI vs SA, 2nd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 18) செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
WI vs SA 1st Test, Day 2: சதமடித்து அசத்திய டி காக்; மீண்டும் தடுமாறும் விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 143 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது ...
-
WI vs SA 1st Test, Day 1: தடுமாறிய விண்டிஸ்; போராடும் தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 128 ரன்களை எடுத்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸின் மூன்று வடிவிலான கிரிக்கெட் ஒப்பந்தத்தையும் பெற்ற ஹோல்டர்!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான கிரிக்கெட் ஒப்பந்தத்திற்கும் ஜேசன் ஹோல்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24