Tom banton
பரபரப்பான ஆட்டத்தில் விண்டீஸை வீழ்த்தி டி20 தொடரையும் வென்றது இங்கிலாந்து!
இங்கிலந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி பிரிஸ்டோலில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் எவின் லூயிஸ் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த ஜான்சன் சார்லஸ் மற்றும் கேப்டன் ஷாய் ஹோப் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதன் மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
Related Cricket News on Tom banton
-
ENG vs WI: பில் சால்ட் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் பில் சால்ட்டிற்கு பதிலாக இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
இங்கிலாந்து ஒருநாள் அணியில் டாம் பான்டன் சேர்ப்பு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியில் டாம் பான்டன் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஐஎல்டி20 2025: டாம் பான்டன் அதிரடி சதம்; எம்ஐ எமிரேட்ஸ் இமாலய வெற்றி!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அபுதாபி டி10 லீக்: டாம் பாண்டன் ஆதிரடியில் அபுதாபியை வீழ்த்தியது டெல்லி புல்ஸ்!
டீம் அபுதாபி அணிக்கு எதிரான இரண்டாவது எலிமினேட்டர் சுற்று அட்டத்தில் டெல்லி புல்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் தொடரிலிருந்து டாம் பாண்டன் விலகல்!
தொடர் பயோ பபுள் சூழல் காரணமாக நடப்பு சீசன் பிபிஎல் தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர் டாம் பாண்டன் விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
ENG vs SL: இங்கிலாந்து அணியில் டாம் பான்டன் சேர்ப்பு!
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அதிரடி வீரர் டாம் பான்டன் சேர்க்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47