Kieron pollard
PSL 2023: லாகூர் கலந்தர்ஸை சுருட்டி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது முல்தான் சுல்தான்ஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் குவாலிஃபையர் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு உஸ்மான் கான் - முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் உஸ்மான் கான் 29 ரன்களில் ஆட்டமிழக்க, 33 ரன்களைச் சேர்த்திருந்த முகமது ரிஸ்வானும் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ரைலீ ரூஸோவும் 13 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Kieron pollard
-
PSL 2023: பொல்லார்ட் அரைசதம்; லாகூருக்கு 161 டார்கெட்!
லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐஎல்டி20: நைட் ரைடர்ஸை வீழ்த்தி குவாலிஃபையருக்கு முன்னேறியது எம்ஐ எமிரேட்ஸ்!
ஐஎல்டி20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எம்ஐ எமிரேட்ஸ் அணி வெற்றிபெற்று குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. ...
-
ஐஎல்டி20: டெஸர்ட் வைப்பர்ஸை வீழ்த்தி எம்ஐ எமிரேட்ஸ் அபார வெற்றி!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் எம்ஐ எமிரேட்ஸ் அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐஎல்டி20: பாவெல், ரூட் அதிரடியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி!
எம்ஐ எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 கிரிக்கெட் தொடரில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மும்பை இந்தியன்ஸும் கிரேன் பொல்லார்ட்டும்!
ஒரு வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியில் பொலார்ட் இடம்பெறாவிட்டாலும் 2023 ஐபிஎல் போட்டிக்கான மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் கீரென் பொல்லார்ட்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கீரேன் பொல்லார்ட் ஓய்வை அறிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸிலிருந்து விடுவிக்கப்பட்டார் பொல்லார்ட்!
ஐபிஎல் ஏலத்திற்காக மும்பை அணியில் இருந்து முன்னணி வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ...
-
இவரைப் போன்ற வீரர் கிடைப்பது மிகவும் அரிது - கீரென் பொல்லார்ட்!
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா பல வருடங்களில் தேடினால் ஒரு முறை அரிதாக கிடைக்கும் திறமை வாய்ந்த வீரர் என்று முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கைரன் பொல்லார்ட் பாராட்டியுள்ளார். ...
-
ஐஎல்டி20 லீக்: எமிரேட்ஸ் அணியில் பொல்லார்ட், பிராவோ!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி கீரன் பொல்லார்ட், டுவைன் பிராவோ, நிக்கோலஸ் பூரன், வில் ஸ்மித் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் இமாலய சாதனையை நிகழ்த்திய பொல்லார்ட்!
டி20 கிரிக்கெட்டில் 600 போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் ஆனார் பொல்லார்ட். லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 100 பந்து போட்டியில் விளையாடியதன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமனம்
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: குர்னால் பாண்டியாவை வசைபாடும் ரசிகர்கள்!
கீரன் பொல்லார்டை அவுட்டாக்கியதும் அவருக்கு முத்தம் கொடுத்து அனுப்பிவைத்த க்ருணல் பாண்டியாவிற்கு, பொல்லார்டு ஒரு அடியை போட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் டுவிட்டரில் விளாசிவருகின்றனர். ...
-
ஐபிஎல் 2022: தொடர் தோல்விகளில் சிக்கி தவிக்கும் மும்பை இந்தியன்ஸ்; லக்னோ அபார வெற்றி!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: மீண்டும் சதம் விளாசிய ராகுல்; மும்பைக்கு 169 டார்கெட்!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 169 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47