Kieron pollard
அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய கீரன் பொல்லார்ட்; வைரலாகும் காணொளி!
சிபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய லூசிய கிங்ஸ் அணியானது ஜான்சன் சார்லஸ் மற்றும் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்தாலும் 218 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 89 ரன்களையும், ஃபாஃப் டூ பிளெசிஸ் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் 59 ரன்களையும் சேர்த்தனர். நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் கீரன் பொல்லார்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on Kieron pollard
-
சிபிஎல் 2024: நைட் ரைடர்ஸை பந்தாடி லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
சிபிஎல் 2024: நைட் ரைடர்ஸை மீண்டும் வீழ்த்தியது ஃபால்கன்ஸ்!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
6,0,6,6,6 - அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய கீரன் பொல்லார்ட்; வைரலாகும் காணொளி!
செயின்ட் லூசியா கிங்ஸிற்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கீரன் பொல்லார்ட் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய கணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சிபிஎல் 2024: பொல்லார்ட் அதிரடியில் கிங்ஸை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்!
செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
கீரன் பொல்லார்ட்டை க்ளீன் போல்டாக்கிய முகமது அமீர் - வைரலாகும் காணொளி!
ஃபால்கன்ஸ் - நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கீரன் பொல்லார்டை க்ளீன் போல்டாக்கிய முகமது அமீரின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஒரு ஓவரில் 39 ரன்கள்; சர்வதேச வரலாற்றில் சமோவா வீரர் புதிய சாதனை!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 39 ரன்களைச் சேர்த்த சமோவா அணியின் டேரியஸ் விஸர் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். ...
-
எஸ்ஏ20 2025: கீரன் பொல்லார்டை அணியில் இருந்து விடுவித்தது மும்பை நிர்வாகம்!
எதிர்வரும் எஸ்ஏ20 லீக் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் நிர்வாகம் தங்கள் அணியின் கேப்டன் கீரன் பொல்லார்டை விடுவித்துள்ளது. ...
-
ரஷித் கான் ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்ஸர்களை பறக்கவிட்ட கீரன் பொல்லார்ட் - வைரலாகும் காணொளி!
தி ஹண்ட்ரட் தொடரில் சதர்ன் பிரேவ் அணிக்காக விளையாடிய கீரென் பொல்லார்ட், டிரெண்ட் ராக்கெட்ஸ் அணிக்காக விளையாடும் ரஷித் கான் பந்துவீச்சில் அடுத்தடுத்து 5 சிக்ஸர்களை பறக்கவிட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...
-
தனது சிக்ஸரால் காயமடைந்த ரசிகைக்கு பரிசளித்த பொல்லார்ட் - வைரலாகும் காணொளி!
தனது சிக்ஸரால் காயமடைந்த ரசிகைக்கு மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியின் கேப்டன் கிரென் பொல்லார்ட் தனது கையொப்பமிட்ட தொப்பியை பரிசளித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
MLC 2024: நைட் ரைடர்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்!
Major League Cricket 2024: லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. ...
-
டி20 கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் சாதனையை சமன்செய்த நேபாள் வீரர்!
கத்தார் அணிக்கு எதிரான டி20 போட்டியில் நேபாள் அணி வீரர் திபேந்திர சிங் ஐரி ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார். ...
-
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸை வீழ்த்தி குவாலிஃபையர் வாய்ப்பை உறுதிசெய்தது இஸ்லாமாபாத் யுனைடெட்!
கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸ் அணியை 150 ரன்களில் சுருட்டியது இஸ்லாமாபாத் யுனைடெட்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: காலின் முன்ரோ அதிரடியில் கராச்சியை வீழ்த்தியது இஸ்லாமாபாத்!
கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47