Sunil narine
டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக அதிக விக்கெட்டுகள்; சுனில் நரைன் புதிய சாதனை!
டெல்லி அருன் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ச் ஹைதராபாத் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரையும் வெற்றியுடன் முடித்துள்ளது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிச் கிளாசென் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். இந்நிலையில் இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும் அந்த அணி வீரர் சுனில் நரைன் சில சாதனைகளை படைத்துள்ளார்.
Related Cricket News on Sunil narine
-
ஐபிஎல் 2025: சுனில் நரைன் அபாரம்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சுனில் நரைன் ஓவரில் இடது கையில் சிக்ஸர் விளாசிய பிரப்ஷிம்ரன் - காணொளி!
கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் சுனில் நரைன் பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரப்ஷிம்ரன் சிங் இடது கையில் சிக்ஸர் அடித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்டிய ஜோஷ் ஹேசில்வுட்!
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 5ஆவது வீரர் எனும் பெருமையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஜோஷ் ஹேசில்வுட பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: உமேஷ் யாதவின் சாதனையை முறியடித்த சுனில் நரைன்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் எனும் சாதனையை கேகேஆரின் சுனில் நரைன் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸை 111 ரன்களில் சுருட்டியது கேகேஆர்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஐபிஎல் 2025: ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த சுனில் நரைன்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுனில் நரைன் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
-
நாங்கள் பேட்டிங்கில் போதுமான ரன்களைச் சேர்க்கவில்லை - எம் எஸ் தோனி!
தரமான சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அழுத்ததில் விளையாடுவது கடினம். அதனால் இந்த அட்டத்தில் எங்களுக்கு ஒருபோதும் பார்ட்னர்ஷிப் அமைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சிஎஸ்கேவை 103 ரன்களில் சுருட்டியது கேகேஆர்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 104 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திக்வேஷ் ரதி - காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி விக்கெட்டை வீழ்த்தியதை கொண்டாடும் காணொளி வைரலாகி வருகிறது. ...
-
டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த சுனில் நரைன்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்காக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் தனித்துவ சாதனை பட்டியலில் சுனில் நரைன் இடம்பிடித்துள்ளார். ...
-
சுனில் நரைனை க்ளீன் போல்டாக்கிய டிரென்ட் போல்ட் - வைரலாகும் காணோளி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரைன் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: புதிய சாதனை படைத்த சுனில் நரைன்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 100 சிக்ஸர்கள் மற்றும் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் மற்றும் முதல் வெளிநாட்டு வீரர் எனும் பெருமையை சுனில் நரைன் பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ரஹானே அரைசதம; ஆர்சிபிக்கு 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கேகேஆர்!
ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: சிறப்பு சாதனை படைக்க காத்திருக்கும் சுனில் நரைன்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணிக்கு எதிரான லீக் போட்டியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரைன் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47