George linde
எஸ்ஏ20 2025: ரிக்கெல்டன், லிண்டே சிக்ஸர் மழை; சூப்பர் ஜெயண்ட்ஸை பந்தாடிய கேப்டவுன்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டவுன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் குயின்டன் டி காக் 5 ரன்னிலும், பிராண்டன் கிங் 4 ரன்னிலும், மேத்யூ பிரீட்ஸ்கி 6 ரன்னிலும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 22 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் மற்றும் ஹென்ரிச் கிளாசென் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.
Related Cricket News on George linde
-
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் அணியை வீழ்த்தி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
எஸ்ஏ20 லீக் 2025: மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: அதிரடியில் மிரட்டிய டெவால்ட் பிரீவிஸ்; சன்ரைசர்ஸ் அணிக்கு 175 ரன்கள் டார்கெட்!
எஸ்ஏ 20 லீக் 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அணி பேருந்தை தவறவிட்டது கொஞ்சம் சங்கடமாக இருந்தது - ஜார்ஜ் லிண்டே!
இப்போட்டிக்கு முன்னதாக அணி பேருந்தை தவற விட்டதாகவும், அதன்பின் காவல்துறையின் உதவியுடன் மைதானம் வந்தடைந்ததாக தென் ஆப்பிரிக்க வீரர் ஜார்ஜ் லிண்டே சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். ...
-
SA vs PAK, 1st T20I: டேவிட் மில்லர், ஜார்ஜ் லிண்டே அசத்தல்; பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA vs PAK, 1st T20I: மில்லர், லிண்டே அதிரடியில் தப்பிய தென் ஆப்பிரிக்கா; பாகிஸ்தானுக்கு 184 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2024: சூப்பர் ஜெயண்ட்ஸை 157 ரன்களுக்கு சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA20 League: மீண்டும் சொதப்பிய பேட்டர்கள்; எம்ஐ-க்கு எளிய இலக்கு!
எம் ஐ கேப்டவுனுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜோபர் சூப்பர் கிங்ஸ் அணி 106 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24