Kl rahul: Cricket News & Match Updates
காயமடைந்த வீரர்களின் உடற்தகுதி குறித்து அறிக்கை வெளியிட்ட பிசிசிஐ!
இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், கடந்த 10 வருடமாக ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருந்து வருகிறது. இந்த தோல்விகளுக்கு சுமாரான பேட்டிங், பவுலிங் என்பதை தாண்டி முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறியது முதன்மை காரணமாக அமைந்தது. எடுத்துக்காட்டாக ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையை தொடர்ந்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியை பரிசளித்தது.
அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு வந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கார் விபத்தில் காயமடைந்து வெளியேறியது 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கு தோல்வியை கொடுத்தது. இதுபோக கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய முக்கிய வீரர்களும் முக்கிய ஐசிசி தொடர்களுக்கு முன்பாக காயமடைந்து வெளியேறியது இந்தியாவின் வெற்றிக்கு கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு முன்பாவது இவர்கள் திரும்பி வருவார்களா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. Read More...
Related Cricket News for Kl rahul - Tesst
பேட்டிங் பயிற்சியை தொடங்கிய கேஎல் ராகுல்; உடற்தகுதியில் பின்னடைவு?
World Cup से पहले भारतीय टीम के लिए आई ये खुशखबरी, रोहित शर्मा की टेंशन होगी दूर
ஆசிய கோப்பை 2023: இந்திய அணியில் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர்?
Cricket: 'I’m Not Actually Sure…Lot Of Concerns In Middle-Order’: Yuvraj On India’s Chances In 2023 World Cup
ईशान किशन या संजू सैमसन नहीं ये खिलाड़ी करेगा वर्ल्ड कप 2023 में इंडिया के लिए कीपिंग, दिनेश कार्तिक ने बताया नाम
टीम इंडिया के लिए बड़ा झटका, एशिया कप भी नहीं खेलेंगे केएल राहुल- Reports
रोहित शर्मा के ये 3 भरोसेमंद खिलाड़ी मैदान पर जल्द करेंगे वापसी, एक ने 8 महीने पहले खेला था आखिरी मैच
Indian Opener Kl Rahul: केएल राहुल ने छात्र को उच्च शिक्षा में आगे बढ़ने में मदद की
KL Rahul Fitness Update: मैदान पर होगी केएल राहुल की वापसी, इस बड़े टूर्नामेंट में बन सकते हैं टीम का हिस्सा
Kl Rahul Helps Student Pursue His Higher Education
காயத்திலிருந்து மீண்டு பயிற்சியை தொடங்கிய கேஎல் ராகுல்!
ICC World Test Championship Final: ओवल में दफन हो गया भारत का सपना
WTC Final: India's Dream Dies Early On 5th Day
WTC Final: Rahane Can Prolong His Test Career By Couple Of Years After Gutsy Knock, Feels Ponting
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47