Kohli india
ENG vs IND : பாண்டிங் சாதனையை காலி செய்வாரா கோலி?
தற்போதுள்ள கிரிக்கெட் விளையாட்டில் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் விராட் கோலி, 2019ஆம் ஆண்டுவரை சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கில் படைக்கப்பட்ட பல சாதனைகளை தகர்த்துவரும் விராட் கோலி, 2019ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
கடந்த 2 ஆண்டுகளாகவே விராட் கோலி பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை. 2019ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் அடித்த சதத்திற்கு பிறகு கோலி இன்னும் சதமடிக்கவில்லை.
Related Cricket News on Kohli india
-
'பட்லர் - கோலி மோதல் இயல்பான ஒன்றே'
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டி20 போட்டியின் போது விராட் கோலி - ஜோஸ் பட்லரின் மோதலானது இயல்பான ஒன்று தான் என இங்கிலாந்து கேப்டன் ஈயான் மோர்கன் தெரிவித்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் சாதனை மகுடம் சூடிய விராட் கோலி!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் வீரராக 3000 ரன்களை கடந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47