Kraig brathwaite
Advertisement
  
         
        பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - கிரேய்க் பிராத்வைட்!
                                    By
                                    Bharathi Kannan
                                    August 18, 2024 • 14:58 PM                                    View: 235
                                
                            வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கயானாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி கயானாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 160 ரன்களில் ஆல் அவுட்டாக, அதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 144 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் 16 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 246 ரன்களில் ஆல் அவுட்டானதுடன், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 262 ரன்களை இலக்காகவும் நிர்ணயித்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 222 ரன்களில் ஆல் அவுட்டாக, தென் ஆப்பிரிக்க அணியானது 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
 TAGS 
                        WI Vs SA WI Vs SA 2nd Test Shamar Joseph Jayden Seales Kraigg Brathwaite வெஸ்ட் இண்டீஸ் தென் ஆப்பிரிக்கா ஷமார் ஜோசப் ஜெய்டன் சீல்ஸ் கிரேய்க் பிராத்வைட் Tamil Cricket News Kraig Brathwaite West Indies Cricket Team South Africa Tour West Indies                    
                    Advertisement
  
                    Related Cricket News on Kraig brathwaite
Advertisement
  
        
    Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
Advertisement
  
        
     
             
                             
                             
                         
                         
                         
                        