Jayden seales
வெஸ்ட் இண்டீஸுக்காக வரலாற்று சாதனை படைத்த ஜெய்டன் சீல்ஸ்!
Jayden Seales Record: பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், இந்த தொடரின் தொடர் நாயகன் விருதை வென்றார்.
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. இதனையடுத்து தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று டிரினிடாட்டில் நடைபெற்றது.
Related Cricket News on Jayden seales
-
2nd Test, Day 2: மீண்டும் சொதப்பிய டாப் ஆர்டர்; சரிவிலிருந்து மீளுமா ஆஸ்திரேலியா?
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 12 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
WI vs AUS: ஐசிசி விதிகளை மீறியதாக ஜெய்டன் சீல்ஸுக்கு அபராதம் விதிப்பு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ENG vs WI, 1st ODI: பேட்டர்கள் அசத்தல்; விண்டீஸுக்கு 401 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 401 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs WI, 1st Test: பாகிஸ்தானை 230 ரன்களில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 230 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. ...
-
PAK vs WI, 1st Test: சகீல், ரிஸ்வான் அரைசதம்; சரிவிலிருந்து மீண்ட பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
WI vs BAN, 2nd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது விண்டீஸ்!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
WI vs BAN, 2nd ODI: வங்கதேசத்தை 227 ரன்களில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 228 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸின் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் கெவின் சின்க்ளேர் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - கிரேய்க் பிராத்வைட்!
இப்போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியதன் காரணமாகவே தோல்வியடைந்தோம் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வைத் தெரிவித்துள்ளார். ...
-
WI vs SA, 2nd Test: ஜெய்டன் சீல்ஸ் அபார பந்துவீச்சு; விண்டீஸுக்கு 262 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 262 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஸ்டம்புகளை பறக்கவிட்ட ஜெய்டன் சீல்ஸ், ஷமார் ஜோசப்- வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஜெய்டன் சீல்ஸ், ஷமார் ஜோசப் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
WI vs PAK: பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்ற விண்டீஸ்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
-
WI vs PAK, 1st Test: சீல்ஸ் பந்துவீச்சால் திணறிய பாகிஸ்தான்; இந்தீஸுக்கு 168 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs PAK, 1st Test: ஆரம்பம் முதலே தடுமாறும் விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47