Kuldeep yadav india
அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் - காணொளி!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி காயம் காரணமாக இப்போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக ஆல் ரவுண்டர் நாதன் ஸ்மித்திற்கு நியூசிலாந்து பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்திய அணியைப் பொறுத்தவரையில் எந்த மாற்றங்களும் இன்றி அதே பிளேயிங் லெவனுடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது.
Related Cricket News on Kuldeep yadav india
-
அவரின் திட்டங்களை வெளிக்காட்ட விரும்பவில்லை - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் குல்தீப் யாதவிற்கு ஓய்வளிக்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார் ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47