Lakr vs tsk dream11 prediction: Cricket News & Match Updates
எம்எல்சி 2025: லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Los Angeles Knight Riders vs Texas Super Kings Dream11 Prediction, MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதில் நாளை நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் சுனில் நரைன் தலைமையிலான லாஸ் ஏஞ்சல் நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் சூப்பர் கிங்ஸ் அணியானது முதல் போட்டியில் எம்ஐ அணியை வீழ்த்திய உத்வேகத்துடனும், நைட் ரைடர்ஸ் அணி யூனிகார்னிஸிடம் தோல்வியைத் தழுவிய கையோடும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Lakr vs tsk dream11 prediction - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47