Major league cricket: Cricket News & Match Updates
MLC 2024: ஸ்டீவ் ஸ்மித், ரச்சின் ரவீந்திரா அபாரம்; சூப்பர் கிங்ஸை வீழ்த்தி ஃப்ரீடம் அபார வெற்றி!
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறக்கிய வாஷிங்டன் அணிக்கு கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் - டிராவிஸ் ஹெட் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் அரைசதம் கடந்த நிலையில், 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 53 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரிஸ் கஸ் 15 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல்லும் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 34 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து அரைசதம் கடந்து விளையாடி வந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Major league cricket - Tesst
TEX vs WAS Dream11 Prediction, MLC 2024: मार्कस स्टोइनिस को बनाएं कप्तान, ये 4 ऑलराउंडर ड्रीम टीम में करें शामिल
MLC 2024: கோரி ஆண்டர்சன் அரைசதம்; நியூயார்க்கை விழ்த்தி சான் ஃபிரான்சிஸ்கோ த்ரில் வெற்றி!
Rickelton's Efforts In Vain As LA Knight Riders Beat Seattle Orcas
MLC: MI New York Suffer Huge 94-run Loss Against Washington Freedom
NY vs WAS Dream11 Prediction: राशिद खान को बनाएं कप्तान, ये 4 गेंदबाज़ ड्रीम टीम में करें शामिल
Australia Selector Backs Morris, Richardson For Summer Season Despite Injury Concerns
MLC 2024: Short, Plunket's Efforts Power San Francisco Unicorns To Win Over Seattle Oras
MLC: Netravalkar, Head Propel Washington Freedom To 8-wicket Win Over LA Knight Riders
Du Plessis, Stoinis Shine In Texas Super Kings' Win Over MI New York
Pat Cummins Set To Join San Francisco Unicorns Squad In MLC
MLC: Washington Freedom Edge Seattle Orcas By Five Wickets In A Low-scoring Thriller
MLC 2024: சியாட்டில் ஆர்காஸை வீழ்த்தி வாஷிங்டன் ஃப்ரீடம் அணி அசத்தல் வெற்றி!
Gambhir Wants Ryan Ten Doeschate In Team India's Coaching Staff: Report
MLC 2024: சதமடித்து அசத்திய ரிக்கெல்டன்; நைட் ரைடர்ஸை வீழ்த்தியது ஓர்காஸ்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47