Match abandoned
ஐபிஎல் 2025: மழையால் கைவிடப்பட்ட போட்டி; பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது கேகேஆர்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், 7 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்திருந்தது.
இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடரவுள்ளது. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன. மேலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறே இந்த வெற்றியானது அவசியம் தேவை என்ற நிலை இருந்தது.
Related Cricket News on Match abandoned
-
T20 WC 2024: மழையால் கைவிடப்பட்ட இந்தியா-கனடா போட்டி!
இந்தியா - கனடா அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியானது மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக டாஸ் வீசப்படாமலேயே கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மீண்டும் விளையாடிய மழை; ஆஸி -இங்கி போட்டியும் ரத்து - ரசிகர்கள் ஏமாற்றம்!
மெல்பர்னில் மழை பெய்துவருவதால் டி20 உலக கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான போட்டி மழையால் ரத்தான நிலையில், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: விளையாடிய மழை; ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து போட்டி ரத்து!
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 ஆட்டம் மழையால் டாஸ் போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47