Mict vs sec cricket match prediction: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
MI Cape Town vs Sunrisers Eastern Cape Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடரில் எம்ஐ கேப்டவுன் அணி விளையாடிய 7 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி ஒரு முடிவில்லை என 21 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி விளையாடிய 8 போட்டிகளில் நான்கு வெற்றி, நான்கு தோல்வி என 19 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன் இத்தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டியிம் எம்ஐ கேப்டவுன் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், அத்தோல்விக்கு சன்ரைசர்ஸ் அணி இப்போட்டியில் பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for Mict vs sec cricket match prediction - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47