Mict vs sec
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேபை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது எம்ஐ கேப்டவுன்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எம்ஐ கேப்டவுன் அணி இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக முன்னேறிய நிலையில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறின. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியானது இன்று (பிப்ரவரி 08) ஜோஹன்னஸ்பர்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ கேப்டவுன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து சன்ரைசர்ஸ் அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய கேப்டவுன் அணிக்கு ரஸ்ஸி வேண்டர் டுசென் - ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த ரியான் ரிக்கெல்டன் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 33 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரீஸா ஹென்றிக்ஸும் ரன்கள் ஏதுமின்றி பெவிலியன் திரும்பினார்.
Related Cricket News on Mict vs sec
-
MICT ने तोड़ा काव्या मारन का दिल, SA20 फाइनल में SEC को 76 रन से हराकर पहली बार…
राशिद खान की कप्तानी में एमआई केप टाउन ने अपना पहला एसए20 खिताब जीत लिया है। फाइनल मुकाबले में एमआई ने सनराइजर्स ईस्टर्न केप को हराकर खिताब अपने नाम किया। ...
-
எஸ்ஏ20 2025 இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸுக்கு 182 ரன்களை இலக்காக நிர்ணயித்தது எம்ஐ கேப்டவுன்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த எம்ஐ கேப்டவுன் அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025 இறுதிப்போட்டி: எம்ஐ கேப்டவுன் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் எம்ஐ கேப்டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்த டெவால் பிரீவிஸ் - வைரலாகும் காணொளி!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி வீரர் டெவால்ட் பிரீவிஸ் பிடித்த அற்புதமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எஸ்ஏ20 2025: ரிக்கெல்டன், கார்பின் போஷ் அபாரம்; சன்ரைசர்ஸை பந்தாடியது எம்ஐ கேப்டவுன்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸை 107 ரன்களில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
எம்ஐ கேப்டவுன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
SA20: डेलानो पोटगीटर ने पहले मैच में लूटी लाइमलाइट, MI ने सनराइजर्स को 97 रनों से रौंदा
साउथ अफ्रीका की टी-20 लीग एसए20 का आगाज़ हो चुका है। लीग के पहले मैच में MI केप टाउन ने सनराइजर्स ईस्टर्न केप को 97 रनों से हराकर विजयी आगाज़ ...
-
MICT vs SEC: Aiden Markram or Sam Curran? Check Today SA20 Fantasy Team, Captain Choices Here
Table Toppers MI Cape Town are set to take on bottom-placed Sunrisers Eastern Cape in the 12th match of SA20. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47