Mict vs sec dream11 prediction
எஸ்ஏ20 2025 இறுதிப்போட்டி: எம்ஐ கேப்டவுன் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Mi Cape Town vs Sunrisers Eastern Cape Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எம்ஐ கேப்டவுன் அணி இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக முன்னேறிய நிலையில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இந்நிலையில் எம்ஐ கேப்டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியானது இன்று (பிப்ரவரி 08) ஜோஹன்னஸ்பர்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு சீசனில் இதற்கு முன் இவ்விரு அணிகளும் மோதிய இரண்டு லீக் போட்டிகளின் முடிவில் எம்ஐ கேப்டவுன் அணி இரண்டிலும் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதனால் இறுதிப்போட்டியில் கேப்டவுன் அணி ஆதிக்கத்தை செலுத்தில் முதல் சாம்பியன் பட்டத்தை வெல்லுமா அல்லது சன்ரைசர்ஸ் அணி முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுப்பதுடன் ஹாட்ரிக் முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Mict vs sec dream11 prediction
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24