Mitchell santner
ஐபிஎல் 2023: சிஎஸ்கே கேம்ப்பில் இணைந்த கான்வே, சாண்ட்னர்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாட உள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் சீசனை முன்னிட்டு சென்னை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் சென்னையில் அதற்கான தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். எம் எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, அஜிங்கியா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி என அனைவரும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
Related Cricket News on Mitchell santner
-
IND vs NZ, 3rd T20I: எங்களது தோல்விக்கு இதுதான் காரணம் - மிட்செல் சாண்ட்னர்!
எங்களுடைய இந்த படுதோல்விக்கு முக்கிய காரணம் இதுதான் என்று போட்டி முடிந்த பிறகு நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்ச்சல் சான்ட்னர் பேட்டி அளித்துள்ளார். ...
-
அணிக்கு என்ன தேவையோ அதனை சரியாக கணித்து செய்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
நியூசிலாந்து அணியுடனான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி ஒரே ஒரு ரிஸ்க்கை எடுக்காமல் தவிர்த்ததே வெற்றிக்கு காரணம் என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். ...
-
IND vs NZ, 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து!
இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ...
-
இது மிகச்சிறந்த போட்டிகளில் ஒன்று - மிட்செல் சாண்டனர்!
நாங்கள் 10-15 ரன்களை கூடுதலாக அடித்திருந்தால், வெற்றிவாய்ப்பு எங்களுக்கு இருந்திருக்கும் என நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ, 2nd T20I: கடைசி ஓவர் வரை இழுத்துப்பிடித்த நியூசி; போராடி வென்றது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பந்து அளவுக்கு அதிகமாக சுழன்றதை நாங்களும் எதிர்பார்க்கவில்லை - மிட்செல் சாண்ட்னர்!
ஒருநாள் போட்டிகளின்போது, பவர் பிளேவில் அதிக விக்கெட்களை இழந்தோம். அதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆகையால், டி20 கிரிக்கெட்டில் பவர் பிளேவில் விக்கெட்டை இழக்க கூடாது என முடிவுசெய்தோம். அதேபோல் நடந்ததால்தான் வென்றோம் என நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் ...
-
IND vs NZ, 1st T20I: வாஷிங்டன் போராட்டம் வீண்; இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து!
இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. ...
-
தோனியிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன் - மிட்செல் சாண்ட்னர்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளதாக மிட்செல் சாண்ட்னர் மனம் திறந்துள்ளார். ...
-
IND vs NZ, 1st ODI: பிரேஸ்வெல் போராட்டம் வீண்; இந்தியா த்ரில் வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: சாண்டனர், சௌதீ பந்துவீச்சில் வீழ்ந்தது ஆஸ்திரேலியா!
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
NZ vs PAK: பாகிஸ்தானை 130 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 131 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs NZ, 3rd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றினர். ...
-
WI vs NZ, 2nd T20I: பிலீப்ஸ் அதிரடி; தொடரை வென்றது நியூசிலாந்து!
வெஸ்ட் இண்டிஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது. ...
-
NED vs NZ, 2nd T20I: சாண்ட்னர் அதிரடியில் நெதர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து!
நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24