Mitchell santner
பந்து அளவுக்கு அதிகமாக சுழன்றதை நாங்களும் எதிர்பார்க்கவில்லை - மிட்செல் சாண்ட்னர்!
இந்தியா - நியூசிலாந்து அணி, தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க பின் ஆலன் 35, டிவோன் கான்வே 52 ஆகியோர் அபாரமாக செயல்பட்டனர். இதனைத் தொடர்ந்து டேரில் மிட்செலும் 59 அரை சதம் அடித்து ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினார். கிளென் பிலிப்ஸும் தனது பங்கிற்கு 17 ரன்களை அடித்ததால், நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்களை அடித்தது.
Related Cricket News on Mitchell santner
-
IND vs NZ, 1st T20I: வாஷிங்டன் போராட்டம் வீண்; இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து!
இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. ...
-
தோனியிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன் - மிட்செல் சாண்ட்னர்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளதாக மிட்செல் சாண்ட்னர் மனம் திறந்துள்ளார். ...
-
IND vs NZ, 1st ODI: பிரேஸ்வெல் போராட்டம் வீண்; இந்தியா த்ரில் வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: சாண்டனர், சௌதீ பந்துவீச்சில் வீழ்ந்தது ஆஸ்திரேலியா!
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
NZ vs PAK: பாகிஸ்தானை 130 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 131 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs NZ, 3rd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றினர். ...
-
WI vs NZ, 2nd T20I: பிலீப்ஸ் அதிரடி; தொடரை வென்றது நியூசிலாந்து!
வெஸ்ட் இண்டிஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது. ...
-
NED vs NZ, 2nd T20I: சாண்ட்னர் அதிரடியில் நெதர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து!
நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது. ...
-
மிட்செல் சாண்ட்னருக்கு கரோனா உறுதி!
நியூசிலாந்து டி20 அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
ENG vs NZ: இரண்டாவது டெஸ்ட்டிலிருந்து சாண்ட்னர் விலகல்; வில்லியம்சன் சந்தேகம்!
நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் சாண்ட்னர் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47