Mohammad azharuddin
ஃபார்மில் இல்லாத விராட் கோலி குறித்து முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கருத்து!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. ஆகஸ்ட் 28ஆம் தேதி கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்கிறது. இந்த ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் 3 முறை மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதலில், அனுபவமும் இளமையும் கலந்த கலவையான நல்ல பேலன்ஸான வலுவான அணியாக இந்தியா இம்முறை களமிறங்குகிறது. இந்திய அணியின் நட்சத்திர வீரரும் மேட்ச் வின்னருமான விராட் கோலி ஃபார்மில் இல்லாதது மட்டுமே இந்திய அணிக்கு ஒரே பிரச்னை.
Related Cricket News on Mohammad azharuddin
-
இந்திய அணியில் இடம்பிடிக்க இதை செய்ய வேண்டும் - அசாரூதீன் கருத்து!
இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் 50, 60 ரன்கள் அடித்தால் வேலைக்கே ஆகாது என்று முன்னாள் கேப்டன் அசாரூதீன் தெரிவித்துள்ளார். ...
-
அசாரூதின் சாதனையை சமன் செய்த புஜாரா!
கவுண்டி கிரிக்கெட்டில் 2 இரட்டை சதங்கள் அடித்த 2வது இந்திய வீரர் என்ற அபார சாதனையை புஜாரா படைத்துள்ளார். ...
-
தோல்விக்கு பின் கேப்டன், பயிற்சியாளர் விளக்கம் அளிக்காதது ஏன்? - அசாருதீன் கேள்வி!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக அடைந்த தோல்விக்குப் பின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், கேப்டன் கோலியும் பத்திரிகையாளர்களை முறைப்படி சந்திக்காமல், பும்ராவை அனுப்பியது சரியல்ல என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
தோனி, அசாருதீன் வரிசையில் கேப்டன் கோலி புதிய சாதனை!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24