Ms dhoni and sourav ganguly
இந்திய அணியின் சிறந்த கேப்டன் இவர் தான் - சேவாக் பதில்
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களாக கருதப்படுபவர்கள் சவுரவ் கங்குலி, மகேந்திரசிங் தோனி. இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்கு புத்துயிர் அளித்தவர்கள்.
கங்குலி தலைமையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றி இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை சமன் செய்து இருந்தது. 2002ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் கோப்பையை வென்றது. 2003ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டி வரை வந்தது.
Related Cricket News on Ms dhoni and sourav ganguly
-
பிசிசிஐ கேட்டதும் ஒப்புக்கொண்ட தோனிக்கு நன்றி - சௌரவ் கங்குலி!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக செயல்படுமாறு பிசிசிஐ கேட்டதை உடனடியாக ஏற்றுக்கொண்ட முன்னாள் கேப்டன் தோனிக்கு பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி நன்றி தெரிவித்துள்ளார். ...
-
கங்குலியின் பயோபிக்கை தயாரிக்கும் எல்.யூ.வி.ஃபிலீம்ஸ்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதையை பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் பயோ பிக் திரைப்படத்தை எல்.யூ.வி ஃபிலீம்ஸ் தயாரிக்கவுள்ளது. ...
-
இந்திய கிரிக்கெட்டின் ‘தாதா’ சவுரவ் கங்குலி#HappyBirthdayDada
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவரும், முன்னாள் இந்திய கேப்டனுமான சவுரவ் கங்குலி தனது 49ஆவது பிறந்தநாளை தனது குடும்பத்தினரோடு கொண்டாடிவருகிறார். ...
-
தோனியை தேர்வு செய்வதில் கங்குலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன் - கிரண் மோரே
முன்னாள் கேப்டன் தோனியை விக்கெட் கீப்பராக தேர்வு செய்ய சௌரவ் கங்குலியிடம் 10 நாள்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன் என முன்னாள் தேர்வு குழு தலைவர் கிரண் மோரே தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47