Ms dhoni
Advertisement
புதிய ஜெர்சியில் தல தரிசனம்; ரசிகர்கள் உற்சாகம்!
By
Bharathi Kannan
March 25, 2021 • 17:16 PM View: 589
ஐபிஎல் தொடர்களில் வெற்றிகரமான அணி எனப் பெயரெடுத்துள்ள சென்னை சூப்பர்
கிங்ஸ் வரும் சீசனில் தனது ஜெர்சியில் சிறிய மாற்றத்துடன் களமிறங்குகிறது
இந்தப் புதிய ஜெர்சியை சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று
அறிமுகப்படுத்தினார். புதிய ஜெர்சியுடன் இருந்த பார்சலை பிரித்து ரசிகர்களுக்கு அதைக்
காண்பித்தார். இது தொடர்பான வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது
அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் "தல தரிசனம்" என்று கேப்ஷனோடு பகிர்ந்துள்ளது.
Advertisement
Related Cricket News on Ms dhoni
-
தோனியின் சாதனையை அசால்ட் செய்த ஆஃப்கான்!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அணியை வழிநடத்தி அதிக வெற்றிகளை ஈட்டிய கேப்டன் என்ற வரிசயில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ஆஸ்கர் ஆஃப்கான் சமன்செய்துள்ளார். ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement