Ms dhoni: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: எட்டு வீரர்களை வெளியேற்றிய சிஎஸ்கே; ஏலத்தில் முக்கிய வீரர்களை வாங்க திட்டம்!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையையும் சமன் செய்துள்ளது. அதோடு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரானது தோனிக்கு கடைசி தொடர் என்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் 2024ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மினி ஏலம் நடைபெறுவதால் அதற்கு முன்னதாக அனைத்து அணிகளிலும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றப்படும் வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கெடுவித்திருந்தது. அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது அணியில் இருந்து வெளியேற்றப்படும் வீரர்களை பட்டியலை வெளியிட்டுள்ளது. Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
इन 8 खिलाड़ियों को CSK ने IPL 2024 ऑक्शन से पहले किया रिलीज, एक की कीमत है 16.25 करोड़
ஐபிஎல் 2024: டுவைன் பிரிட்டோரியஸை விடுவித்தது சிஎஸ்கே?
தோனியின் ரன் அவுட்டக்கிற்காக இன்றளவும் அவரது ரசிகர்கள் திட்டிவருகின்றனர் - மார்ட்டின் கப்தில்!
VIDEO: 'अरे मोबाइल नीचे करो', छुट्टियां मना रहे धोनी का नया वीडियो हुआ वायरल
अंबाती रायडू ने ऐसा कहकर की एमएस धोनी की तारीफ, कहा- वो 99.9 प्रतिशत ठीक होते हैं
Had A Great Journey With Mumbai; Going To CSK Was Even More Special: Ambati Rayudu
कौन है Gautam Gambhir का फेवरेट बैटिंग पार्टनर? GG बोले- MS Dhoni
Men’s ODI WC: 'It Will Be A Big Day For Rahul Dravid As A Coach As Well', Says Sanjay Bangar
ODI World Cup: Records Set To Be Broken In Title Clash, Rohit, Kohli, Shami, Iyer Can Script History!
உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இருநாட்டு பிரதமர்கள், மகேந்திர சிங் தோனி ஆகியோருக்கு அழைப்பு!
PM Narendra Modi Likely To Attend 2023 World Cup Final In Ahmedabad: Reports
WATCH: गांव में रास्ता भटक गए धोनी, फिर बोले- 'चलो चाय पी लेते हैं'
VIDEO: अपने पैतृक गांव पहुंचे धोनी, वायरल हुआ दिल छू लेने वाला वीडियो
World Cup 2023: हिटमैन रोहित शर्मा ने लगाई रिकॉर्ड्स की झड़ी, धोनी,गेल और जयवर्धने का महारिकॉर्ड एक साथ तोड़ा
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47