Msk prasad
ஷுப்மன் கில் நிச்சயமாக பிளேயிங் லெவனில் இருப்பார் - எம்எஸ்கே பிரஷாத்!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களது முதலிரண்டு போட்டிகளிலும் அசத்தலான வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில் நாளை பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக டெங்கு காய்ச்சல் காரணமாக இந்திய அணி விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் திரும்பினார். அப்போது டெங்கு காய்ச்சல் வந்து, குணமடைந்தாலும் 10 நாட்களுக்கு அவரால் பயிற்சியில் ஈடுபட முடியாது என பல செய்திகள் வலம் வந்தன.
Related Cricket News on Msk prasad
-
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த எம்எஸ்கே பிரசாத்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணியை முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தேர்வு செய்துள்ளார். ...
-
இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியை நியமிக்க வேண்டும் - எம்எஸ்கே பிரசாத்!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். ...
-
ஐபிஎல் 2022: விராட் கோலி சிறிது நாள் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் - எம்.எஸ்.கே.பிரசாத்!
விராட் கோலி சிறிது நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன்னாள் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத்தும் முன்வைத்துள்ளார். ...
-
இஷாந்துக்கு பதிலா இவர டீம்ல எடுங்க - எம்எஸ்கே பிராசாத்!
தென் ஆப்பிரிக்க தொடரில் இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக இளம்வீரர் முகமது சிராஜ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத் தனது கருத்தை தெரிவித்துள்ளார் ...
-
ரஹானேவை சரியாக பயன்படுத்துவதில்லை - எம்எஸ்கே பிராசாத்
ரஹானேவை அணியில் சரியாகப் பயன்படுத்தத் தெரியவில்லை என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் விமர்சனம் செய்துள்ளார். ...
-
தேவ்தத் படிக்கல் நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடுவார் - எம்.எஸ்.கே.பிரஷாத்
இளம் வீரர் தேவ்தத் படிக்கல் நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடுவார், ஆனால் அதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும் என தேர்வு குழு முன்னாள் தலைவர் எம்.எஸ்.கே பிரஷாத் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24