Advertisement
Muhammad adnan khan: Cricket News & Match Updates
Advertisement
டிஎன்பிஎல் 2023: இறுதியில் மிரட்டிய அத்னான் கான்; ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தியது சூப்பர் கில்லீஸ்!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் நேற்று கோலாகமலாக தொடங்கியது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸை எதிரத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் பிரதோஷ் பால் - நாராயணன் ஜெகதீசன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஜெகதீசன் 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரதோஷ் பால் அரைசதம் கடந்து அசத்தினார். Read More...
Related Cricket News for Muhammad adnan khan - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement