Naman ojha
நமன் ஓஜாவின் சாதனையை சமன்செய்த இஷான் கிஷன்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்த நிலையில், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அஷூதோஷ் சர்மா இணை பொறுப்புடன் விளையாடியதுடன் இருவரும் தலா 41 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on Naman ojha
-
நமான் ஓஜா அபார சதம்; பட்டத்தை வென்றது இந்தியா லெஜண்ட்ஸ்!
இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கெதிரான சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
ஓஜா, இர்ஃபான் காட்டடி; இறுதிக்கு முன்னேறியது இந்தியா லெஜண்ட்ஸ்!
நமன் ஓஜாவின் அதிரடி அரைசதம் மற்றும் இர்ஃபான் பதானின் காட்டடி ஃபினிஷிங்கால் ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸை வீழ்த்தி இந்தியா லெஜண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
எல் எல் சி 2022: பேட்டிங்கில் பட்டைய கிளப்பிய தாஹிர்; உலக ஜெயண்ட்ஸ் வெற்றி!
எல் எல் சி 2022: இம்ரான் தாஹிரின் அபாரமான ஆட்டத்தினால உலக ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மஹாராஜாஸ் அணியை வீழ்த்தியது. ...
-
எல் எல் சி 2022: நமன் ஓஜா காட்டடி; உலக ஜெயண்ட்ஸுக்கு 210 இலக்கு!
எல் எல் சி 2022: உலக ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா மஹாராஜாஸ் அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24